$categorynews[0]->title
அரசு பேருந்து ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

Nov 24, 2021
அரசு பேருந்து ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது

Aug 31, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2, 461 வீரர்களை உயிரிழந்து பயங்கரவாதிகளை அழித்து பணி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

"ஒரு டோஸ் தடுப்பூசி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாக்காது"

Aug 18, 2021
ஒரு டோஸ் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் கொரோனா தொற்று பாதிப்பை முழுமையாக தவிற்க முடியாது என்று ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
$categorynews[$i]->title

"தடுப்பூசி மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

May 30, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
$categorynews[$i]->title

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முழுமையாக ரத்து!

Sep 03, 2020
சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்ததால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனையடுத்து, செப்டம்பர் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் 594 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.