$categorynews[0]->title
மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்த மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...!

Nov 04, 2019
மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்த மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

உயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

Oct 15, 2019
அண்ணா பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தால், தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பின்னடைவு ஏற்படக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

அபராத தொகை மூலம் வருமானத்தை ஈட்ட மத்திய அரசுக்கு அவசியமில்லை - அமைச்சர் நிதின் கட்காரி

Sep 11, 2019
போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை குறைப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

நாடெங்கும் பாழ்பட்டு கிடக்கும் 30 சதவிதம் நிலங்கள், 2030-ம் ஆண்டுக்குள் மீட்கப்படும்: மத்திய அரசு

Aug 08, 2019
நாடெங்கும் உள்ள நிலங்களில் 30 சதவிதம் நிலங்கள் பாழ்பட்டு உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் இவை மீட்டெடுக்கப்படும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

நீட் தேர்வு விலக்கு மசோதா : மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்...

Jul 08, 2019
என்ன காரணத்திற்காக நீட் தேர்வு விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.