$categorynews[0]->title
தனிப்பிரிவுக்கு வந்த ஸ்டாலின், பெயருக்கு சிலரிடம் மட்டும் மனு வாங்கினார்.துறைகளுக்குள் ஏற்பட்ட தொடர்பின்மை காரணமாக, மனுவாங்கும் நிகழ்ச்சி, ஆரம்பிக்காமலேயே முடிக்கப்பட்டது.நிகழ்ச்சி ரத்தானதால் நீண்ட நேரமாக கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்........  
$categorynews[$i]->title

முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மந்தநிலை-மனுவோடு வந்தவர்கள் மனவேதனையோடு திரும்பிய சோகம்!!

Jul 13, 2021
தனிப்பிரிவுக்கு வந்த ஸ்டாலின், பெயருக்கு சிலரிடம் மட்டும் மனு வாங்கினார்.துறைகளுக்குள் ஏற்பட்ட தொடர்பின்மை காரணமாக, மனுவாங்கும் நிகழ்ச்சி, ஆரம்பிக்காமலேயே முடிக்கப்பட்டது.நிகழ்ச்சி ரத்தானதால் நீண்ட நேரமாக கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்........  
$categorynews[$i]->title

சலூன் கடைகளை திறக்க அனுமதி? சிகை அலங்கரிப்போர் நலச்சங்கம் தலைமை செயலகத்தில் கோரிக்கை மனு

Apr 28, 2021
சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி சிகை அலங்கரிப்போர் நலச்சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
$categorynews[$i]->title

தங்கக்கடத்தல் விவகாரம்: கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்!

Sep 17, 2020
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் ஜலீல் பதவி விலக வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
$categorynews[$i]->title

சட்டப்பேரவையில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம்!

Mar 11, 2020
தமிழக சட்டப்பேரவையில் இன்று, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
$categorynews[$i]->title

தலைமை செயலகத்தில் தலைவர்களின் பேனர்கள் அகற்றம்

Mar 11, 2019
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, தலைமை செயலகத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.