தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கவரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனந்த்நாக் மாவட்டம் பசல்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.