$categorynews[0]->title
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
$categorynews[$i]->title

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் : அமைச்சர் செங்கோட்டையன்

Apr 05, 2019
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
$categorynews[$i]->title

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

Mar 08, 2019
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
$categorynews[$i]->title

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Feb 28, 2019
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
$categorynews[$i]->title

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவங்கள் என்ன?

Feb 28, 2019
இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ள நாட்டப்பட்ட 3 மாவட்டங்களின் நெடு நாளைய எதிர்பார்ப்பான, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் முக்கியத்துவங்கள் என்ன? கடந்த 62 ஆண்டுகளாக அத்திக்கடவு அவினாசித் திட்டம் கடந்து வந்த பாதை என்ன? இது குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்
$categorynews[$i]->title

மூன்று மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு

Feb 25, 2019
அத்திக்கடவு- அவினாஷி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்ட உள்ள தமிழக முதல்வருக்கு அத்திக்கடவு அவினாசி போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.