தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படாமல், புதிய இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படாமல், புதிய இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க திங்களன்று முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் சித்திரை திருநாளன்று மக்களவை தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.