$categorynews[0]->title
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்குமாறு கால அவகாசம் கேட்டு ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கால அவகாசத்தை நீட்டிக்க அரசுக்கு கடிதம்

Feb 16, 2019
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்குமாறு கால அவகாசம் கேட்டு ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம்

Dec 14, 2018
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
$categorynews[$i]->title

மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

Sep 27, 2018
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை.. அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

Jul 10, 2018
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர்.