$categorynews[0]->title
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பா.வெள்ளாளபாளையம் ஊராட்சி, சிறந்த ஊராட்சிக்கான விருதை பெற்றுள்ளதால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஈரோடு மாவட்டம் பா.வெள்ளாளபாளையத்திற்கு சிறந்த ஊராட்சிக்கான விருது

Nov 01, 2019
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பா.வெள்ளாளபாளையம் ஊராட்சி, சிறந்த ஊராட்சிக்கான விருதை பெற்றுள்ளதால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
$categorynews[$i]->title

மாணவர்களை மத ரீதியாக திரட்டும்படி, எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை: செங்கோட்டையன்

Oct 23, 2019
மாணவர்களை மத ரீதியாக குழு அமைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம்

Oct 06, 2019
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

5, 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என மத்திய அரசு ஆணை: அமைச்சர் செங்கோட்டையன்

Oct 04, 2019
அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்ததுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

தமிழகம் முழுவதும் 152 சாரண சாரணியர் மாணவர்களுக்கு மாநில ஆளுநர் விருது

Sep 27, 2019
தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 152 சாரண சாரணியர் மாணவர்களுக்கு மாநில ஆளுநர் விருதை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.