தமிழகத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலையை அடைய முனைப்பான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலையை அடைய முனைப்பான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்காத மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்க தயாராக இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் வீடு உட்பட அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெலலிதாவைப் போன்று, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.