$categorynews[0]->title
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.  
$categorynews[$i]->title

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

Nov 09, 2019
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.  
$categorynews[$i]->title

அயோத்தி வழக்கு பற்றிய சிறப்பு தொகுப்பு

Nov 09, 2019
அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கு கடந்த வந்த பாதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
$categorynews[$i]->title

10 நாட்களில் 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டம்

Nov 02, 2019
உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் இம்மாதம் 17-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என தெரிகிறது.
$categorynews[$i]->title

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு: முக்கிய வழக்குகளில் விரைவில் தீர்ப்பு

Oct 30, 2019
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ந் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அயோத்தி, ரபேல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு முன்னதாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
$categorynews[$i]->title

அயோத்தி வழக்கு: விசாரணையின் போது ஆவணங்களை கிழித்தெறிந்த வழக்கறிஞர்

Oct 16, 2019
அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையின்போது ஆவணங்களை வழக்கறிஞர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.