டெல்லி போர் நினைவுச்சினத்தில், குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதூரியா ஆகியோரும் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.