நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆயிரக்கணக்கான அலங்கார செடிகளை விற்பனைக்காக தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.