$categorynews[0]->title
திருப்பதி அனந்தபூரில் ஆந்திர முன்னாள் அமைச்சர் நாராயணா மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

ஆந்திரா முன்னாள் அமைச்சருடன் மாணவ சங்க பிரதிநிதிகள் வாக்குவாதம்

Dec 04, 2019
திருப்பதி அனந்தபூரில் ஆந்திர முன்னாள் அமைச்சர் நாராயணா மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

நவீன மயமாக்கப்பட்ட பிர்லா கோளரங்கம்: ஆர்வத்துடன் பார்வையிடும் மாணவ-மாணவிகள்

Nov 28, 2019
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆனது சென்னை கிண்டியில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தை நிறுவியுள்ளது. இதில் உள்ள அரைக்கோள வடிவ கூரை கொண்ட வானவியல் அரங்கமே பிர்லா  கோளரங்கம் ஆகும்.இரவு நேரத்தில் வானம் எப்படி இருக்கும் என வானின் அனைத்து நகர்வுகளையும், தொடர்புகளையும் விளக்கும் வகையில் இக்கோளரங்கம் அமைந்துள்ளது.
$categorynews[$i]->title

தமிழகம் முழுவதும் முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் 1,758 பேர் தேர்ச்சி

Nov 26, 2019
தமிழகம் முழுவதும் முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் ஆயிரத்து 758 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது...
$categorynews[$i]->title

அனைத்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிகல்வி இயக்குநர் உத்தரவு

Nov 20, 2019
பணி மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது.
$categorynews[$i]->title

40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை தயார் செய்து பள்ளி மாணவர்கள் சாதனை

Nov 15, 2019
சென்னையில், நாற்பது நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை தயார் செய்து சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.