$categorynews[0]->title
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே செயற்குழு கூடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

Sep 27, 2020
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்

Feb 22, 2020
தூத்துக்குடி மாவட்டம்  வீரபாண்டியபட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

தமிழக அரசு திரைக்கலைஞர்களை பிரித்துப் பார்ப்பதில்லை -அமைச்சர் கடம்பூர் ராஜு

Feb 16, 2020
தமிழக அரசு திரைக்கலைஞர்கள் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன

Jan 23, 2020
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 598 ருபாய் கிடைத்துள்ளது
$categorynews[$i]->title

போக்குவரத்து நெரிசலான பகுதியில் திமுக பேரணி

Dec 23, 2019
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான சென்னை எழும்பூரில் திமுக மற்றும் அதன்  கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியால் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது. இதனால் அலுவலகத்திற்கு செல்பவர்களும்,  பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.