$categorynews[0]->title
சட்ட விதிகளின் படியே வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

சோதனைமீதான எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி பதில்

Apr 20, 2019
சட்ட விதிகளின் படியே வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

டெல்லியில் எதிர்க்கட்சிகள் நாளை தர்ணா போராட்டம்

Feb 11, 2019
மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு தலைமையில் நாளை எதிர்க்கட்சிகள் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
$categorynews[$i]->title

இது ரொம்ப டூ மச்! இந்த படத்தின் டிக்கெட் விலை ரூ.4.37 லட்சம்

Feb 06, 2019
நம்மூரில் முன்னணி நடிகர்களின் படங்களை பார்க்கத்தான் ரசிகர்கள் பணத்தை தண்ணியாக செலவழிப்பார்கள். ஆனாலும் இவ்வளவு லட்சம் என்பது ரொம்ப டூ மச் தான்......!
$categorynews[$i]->title

கருணாநிதி சிலை திறப்பு விழா- இது நியாயமா ஸ்டாலின்?

Dec 15, 2018
திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு நாளை அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் பல பேர் பங்கேற்க உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பங்கேற்க உள்ளனர். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து விவரங்கள் வெளியீடு

Nov 22, 2018
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகமாக உள்ளது.