$categorynews[0]->title
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
$categorynews[$i]->title

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம்

Dec 14, 2018
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
$categorynews[$i]->title

மறைந்த ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் உட்பட 9 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

Nov 30, 2018
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் உள்பட 9 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

ஜெயலலிதா மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

Nov 18, 2018
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விவசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
$categorynews[$i]->title

சசிகலாவின் உறவினருக்கு 5வது முறையாக சம்மன்- ஆறுமுகசாமி ஆணையம் நடவடிக்கை

Sep 27, 2018
சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார், 5-வது முறையாக விசாரணைக்காக ஆஜராகக் கோரி, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான விபரங்கள் தொடர்பான ஆவணங்களை, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ நிர்வாகம்

Sep 20, 2018
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.