$categorynews[0]->title
2004-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள எம்.எஸ். தோனி கடந்து வந்த பாதையை காணலாம்.
$categorynews[$i]->title

ஓய்வை அறிவித்தார் "தல தோனி"- சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!!

Aug 16, 2020
2004-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள எம்.எஸ். தோனி கடந்து வந்த பாதையை காணலாம்.
$categorynews[$i]->title

ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்!

Aug 12, 2020
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பல்வேறு உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியினர் கோலொச்சி வருகின்றனர். அமெரிக்காவின் அதிபருக்கு அடுத்ததாக அதிகாரம் படைத்த துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
$categorynews[$i]->title

100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது?

Aug 11, 2020
100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற பிரபலமான வசனத்தை நாம் அனைவருமே கேட்டிருப்போம்.. உண்மையிலேயே இந்திய தண்டனைச் சட்டத்தில் அந்த சொல் இடம்பெற்றுள்ளதா? சட்டப் புத்தகத்தில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதா? என்பது குறித்த தேடலை தொடங்கினார் நமது நியூஸ் ஜெ-வின் நீதிமன்ற செய்தியாளர் ஜெகதீஷ். அவர் தேடிக் கொண்டு வந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்... 
$categorynews[$i]->title

40 வருடங்களாக இசை விருந்து படைத்து வரும் சின்னக்குயில் சித்ராவின் 57-வது பிறந்தநாள் இன்று!

Jul 27, 2020
ஆறு தேசிய விருதுகள், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகள் என 40 வருடங்களுக்கும் மேலாக தன் குரலால் இசை அர்ச்சனை நடத்திக்கொண்டிருக்கும் சின்னக்குயில் சித்ராவின் 57 வது பிறந்தநாள் இன்று.
$categorynews[$i]->title

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி : விலை ரூ.1000-ஐ விட குறைவு - இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

Jul 23, 2020
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி வரும் டிசம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும் எனவும், அதன் விலை ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும் எனவும், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.