$categorynews[0]->title
கோவையில் நடைபெற்ற இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில், பெண்களுக்கான பிரிவில் சென்னை தென்னக ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
$categorynews[$i]->title

இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தென்னக ரயில்வே அணி சாம்பியன்

Jun 02, 2019
கோவையில் நடைபெற்ற இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில், பெண்களுக்கான பிரிவில் சென்னை தென்னக ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
$categorynews[$i]->title

கரூரில் 61 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி

May 28, 2019
கரூரில் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற 61 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
$categorynews[$i]->title

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி

May 21, 2019
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் இன் 60 ஆம் ஆண்டின் வைர விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அகில இந்திய அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியின் லீக் சுற்றில் பேங்க் ஆப் பரோடா பெங்களூரு அணியும், ஏ ஓ சி அணியும் மோதின, 
$categorynews[$i]->title

மாநில அளவிலான கைப்பந்து போட்டி-இந்தியன் வங்கி அணி வெற்றி

May 20, 2019
கோவை அருகே, மாநில அளவிலான கைப்பந்து போட்டி5 நாட்களுக்கு நடைபெற்றது.
$categorynews[$i]->title

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: இந்தியன் வங்கி அணி வெற்றி

May 16, 2019
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான 51-வது ஆண்டு கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.