$categorynews[0]->title
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இன்று மதியத்திற்குள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

மதியத்திற்குள் கரையை கடக்கிறது யாஸ் புயல்

May 26, 2021
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இன்று மதியத்திற்குள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தீவிர புயலாக மாறியுள்ள யாஸ் ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

May 25, 2021
தீவிர புயலாக மாறியுள்ள யாஸ், 26ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
$categorynews[$i]->title

நாளை கரையை கடக்கும் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

May 25, 2021
அதிதீவிர புயலாக மாறியுள்ள யாஸ், நாளை ஒடிஷா-மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
$categorynews[$i]->title

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலால், பொங்கி எழுந்த கடல் அலைகள்

May 15, 2021
அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலால் கேரளாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொங்கி எழுந்த கடல் அலைகள் ஊருக்குள் புகுந்ததால் கடலோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்
$categorynews[$i]->title

டவ்-தே புயலால் கேரளாவில் கடல் சீற்றம்