$categorynews[0]->title
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக வலுப்பெற்று வரும் 3ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

Jun 01, 2020
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக வலுப்பெற்று வரும் 3ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவ மழை!

Jun 01, 2020
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால், பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
$categorynews[$i]->title

அம்பன் புயல் இன்று மதியம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும்!!!

May 20, 2020
அம்பன் புயல் இன்று மதியம் கரையை கடக்கும் நிலையில், 41 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன.
$categorynews[$i]->title

ஆம்பன் புயல் 195கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் என மத்திய அரசு எச்சரிக்கை!!

May 19, 2020
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறியுள்ள நிலையில், 20ம் தேதி கரையை கடக்கும் போது, மேற்கு வங்க கரை ஓரம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
$categorynews[$i]->title

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல்!

May 17, 2020
ஆம்பன் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் என்றும், 20ம் தேதி மேற்குவங்கம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தை ஒட்டிய கடற்பகுதியில், கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.