$categorynews[0]->title
ஆம்பன் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் என்றும், 20ம் தேதி மேற்குவங்கம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தை ஒட்டிய கடற்பகுதியில், கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
$categorynews[$i]->title

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல்!

May 17, 2020
ஆம்பன் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் என்றும், 20ம் தேதி மேற்குவங்கம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தை ஒட்டிய கடற்பகுதியில், கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
$categorynews[$i]->title

இந்தியாவில், மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Feb 29, 2020
இந்தியாவில், வரும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
$categorynews[$i]->title

118 ஆண்டுகளுக்குப் பின் தலைநகரை வாட்டி வதைக்கும் குளிர்

Dec 29, 2019
118 ஆண்டுகளுக்குப் பின் தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் குளிரால் இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை  விடுத்துள்ளது....
$categorynews[$i]->title

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கன மழை அறிவிப்பு

Dec 02, 2019
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், வடகிழக்குத் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

அடுத்த இரு நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்பு

Dec 02, 2019
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த இரு நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.