$categorynews[0]->title
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.  
$categorynews[$i]->title

காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் : டிரம்ப்

Jan 22, 2020
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.  
$categorynews[$i]->title

சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது

Jan 13, 2020
 பெங்களூருவில்  முகமது ஹனீப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று தீவிரவாதிகளை கடந்த 7 ஆம் தேதி தமிழக கியூ பிரிவு காவல்துறை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் 89 புல்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
$categorynews[$i]->title

காஷ்மீரில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

Nov 10, 2019
தர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீரில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
$categorynews[$i]->title

கர்தார்பூருக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியம்: மத்திய அரசு திட்டவட்டம்

Nov 08, 2019
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களில் புனித தலமான கர்தார்பூர் சாஹிப்பிற்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யோக வழித்தடம் நாளை திறக்கப்பட உள்ளது.
$categorynews[$i]->title

பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்த ராணுவ தளபதி தீவிரம்

Oct 05, 2019
பாகிஸ்தானில் சரிந்துள்ள பொருளாதாரத்தை உயர்த்த தொழிலதிபர்களை அழைத்து, அந்நாட்டின் ராணுவத் தளபதி விவாதித்துள்ளார் என்ற தகவல்கள், சர்வதேச அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த பரபரப்புக்கு காரணம் என்ன?