$categorynews[0]->title
இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
$categorynews[$i]->title

இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதி: பிரதமர் மோடி

Nov 29, 2019
இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
$categorynews[$i]->title

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு

Nov 29, 2019
தமிழர்களைச் சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்துவதற்கு வழிவகுக்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தும் என நம்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பிரதமர் மோடி-இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச இன்று சந்திப்பு

Nov 29, 2019
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள, இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
$categorynews[$i]->title

அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்ச

Nov 28, 2019
 சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச 13 லட்சத்து 60 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்தார்.
$categorynews[$i]->title

இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம்

Nov 20, 2019
இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா தோல்வியடைந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியை கோத்தபய ராஜபக்சே தனது சகோதரர் மகிந்தா ராஜபக்சேவுக்கு வழங்கியுள்ளார்.