$categorynews[0]->title
இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ இடையிலான பிரச்னையை 2 வாரத்திற்குள் முடிக்கவேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ இடையிலான பிரச்னையை 2 வாரத்திற்குள் முடிக்கவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

Feb 29, 2020
இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ இடையிலான பிரச்னையை 2 வாரத்திற்குள் முடிக்கவேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஈரோட்டில் பிட்காயின் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்கள்

Jan 28, 2020
ஈரோட்டில் பிட் காயின் மற்றும் ஆன்லைன் வியாபாரம் மூலம் மூன்று மடங்கு லாபம் தருவதாக கூறி பல கோடி ருபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
$categorynews[$i]->title

இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது வழங்கியது கேரளா

Jan 17, 2020
இசைஞானி இளையராஜாவை கௌவரப்படுத்தி கேரள அரசு அவருக்கு ஹரிவராசனம் விருதை வழங்கியுள்ளது.
$categorynews[$i]->title

தேர்தலின் போது, அதிமுகவினரை சரமாரியாக வெட்டிய திமுக கும்பல்

Dec 31, 2019
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று, தேர்தல் நேரத்தில் திமுகவினர் கத்தியால் வெட்டி வன்முறை வெறியாட்டம் நடத்தியதில், அதிமுகவினர் 5 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
$categorynews[$i]->title

இசைஞானி இளையராஜாவை கவுரவித்த கேரளா அரசு

Dec 27, 2019
சபரிமலைக் கோவில் நடை சார்த்தப்படும்போது ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்படும். அது மிகவும் முக்கியாக  நிகழ்ச்சியாக நடத்தப்படும். அதை சிறப்பிக்கும் விதமாக 2012 ஆம் ஆண்டு முதல் ’ஹரிவராசனம்’ என்ற பெயரில் கேரள அரசு விருது அறிவித்தது.