$categorynews[0]->title
டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி இயந்திரத்தில் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இலவச நடைமேடை டிக்கெட் பெறலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

உடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்

Feb 22, 2020
டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி இயந்திரத்தில் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இலவச நடைமேடை டிக்கெட் பெறலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

இந்தியாவில் முதலிடத்தை பிடித்த விராட் கோலி; எதில் தெரியுமா?

Feb 18, 2020
இந்திய அணி வீரர் விராட் கோலி, இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிக நபர்கள் பின்தொடர்பவர்களை பெற்று, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார்.
$categorynews[$i]->title

ரூ.4500 கோடி செலவில் சொகுசுக் கப்பல் வாங்கிய பில்கேட்ஸ்

Feb 11, 2020
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் சுமார் 4500 கோடி ரூபாய் செலவில் சொகுசுக் கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். முற்றிலும் ஹைட்ரஜனால் இயங்கும் இந்தப் புதிய வகைக் கப்பல் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

விழுப்புரத்தில் நடைபெறும் குளம் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு

Feb 07, 2020
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தை சீரமைக்க, ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை, கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
$categorynews[$i]->title

கொரோனா வைரஸ் பற்றிய பயம் தேவையில்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

Jan 31, 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.