கேரளாவில் டிசம்பர் 8,10 மற்றும் 14ஆம் தேதிகளில் 14 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 15 ஆயிரத்து 962 வார்டுகள், 152 பஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்புகளுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில், 76 புள்ளி 4 சதவீத வாக்குகள் பதிவானது.

தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக ஒன்றிய செயலாளர் 30 லட்ச ரூபாய் கேட்டு பேரம் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.