$categorynews[0]->title
உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
$categorynews[$i]->title

18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றம்!

Sep 16, 2020
உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
$categorynews[$i]->title

உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு

Mar 02, 2020
உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், வருகிற 20ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

திமுக ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கிடையே வாக்குவாதம்

Feb 25, 2020
தேனியில், தனியார் ஹோட்டலில் நடைப்பெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு கைகலப்பாக மாறியது, திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

வெற்றிக்கனியை ஈட்ட உறுதி ஏற்போம்: கழக நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்

Feb 18, 2020
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் கழகம் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் மேற்கொள்ளவேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
$categorynews[$i]->title

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையர் ஆலோசனை

Feb 11, 2020
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, 27 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.