$categorynews[0]->title
சென்னையில் 4,648 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்திருப்பதாக, சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது... என்ன இருக்கிறது அந்த பட்டியலில், விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ...
$categorynews[$i]->title

சென்னையில் 4,648 ரவுகளின் பட்டியல் தயார் -சென்னை மாநகர காவல்துறை!

Sep 02, 2020
சென்னையில் 4,648 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்திருப்பதாக, சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது... என்ன இருக்கிறது அந்த பட்டியலில், விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ...
$categorynews[$i]->title

என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த 3 உறுப்பினர் குழு அமைப்பு: உச்சநீதிமன்றம்

Dec 12, 2019
ஐதராபாத்தில் என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
$categorynews[$i]->title

ஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு

Dec 06, 2019
ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் வழக்கில், கைதானவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் மூலமே தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கருத்து அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

Dec 06, 2019
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
$categorynews[$i]->title

காவல்துறையினர் தற்காப்புக்காகவே மணிகண்டனை சுட்டனர்: விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்

Sep 25, 2019
காவல்துறையினர் தற்காப்புக்காகவே மணிகண்டனை  என்கவுண்டர் செய்ததாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.