$categorynews[0]->title
சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 'அம்மா' என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன
$categorynews[$i]->title

அம்மா உணவகங்களில் 'அம்மா' என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன

May 06, 2021
சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 'அம்மா' என்ற பெயரை திமுகவினர் மறைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன
$categorynews[$i]->title

அம்மா உணவகம் சூறையாடல் - திமுகவுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

May 04, 2021
திமுக தொண்டர்களால் அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்துக்கு, கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி

May 03, 2021
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
$categorynews[$i]->title

தொண்டாமுத்தூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி அமோக வெற்றி

May 03, 2021
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை விட, 41 ஆயிரத்து 709 வாக்குகள் கூடுதலாக பெற்று எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றுள்ளார்
$categorynews[$i]->title

அதிமுக வேட்பாளர்கள் வெற்றி நிலவரம் என்ன?

May 02, 2021
அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி 27,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி;  வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் 4,616 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி