பிரபல உணவுத் தயாரிப்பு நிறுவனமான மெக்டொனாட்ஸ்’க்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உணவுகள் திறந்த நிலையில் மாதக் கணக்கிலும் ஆண்டுக் கணக்கிலும் வைத்தாலும் கூட, சமீபத்தில்தான் சமைத்தது போல அப்படியே இருக்கும் - என்று ஐரோப்பிய நாடுகளில் கூறப்படுகின்றது.

உலகம் முழுவதும் இயற்கையாகவும், செயற்கையாகவும் பல சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. ஆனால் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் செய்யும் தவறுகளால் அங்குள்ள இயற்கை வளங்களும், உயிரினங்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கின்றன. அதில் சில இடங்களில் பொதுமக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டன.
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கம் பாகிஸ்தான் ஆதரவு துருக்கிய ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.