$categorynews[0]->title
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் 247வது நினைவு நாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மாவட்டம்  முழுவதும்  நேற்று  முதல்  2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
$categorynews[$i]->title

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாளையொட்டி நெல்லையில் 144 தடை உத்தரவு

Aug 20, 2018