$categorynews[0]->title
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தமிழகம் முழுவதும் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

Dec 15, 2019
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

Dec 14, 2019
  தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
$categorynews[$i]->title

கூடுதலாக 12,660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்

Dec 13, 2019
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் பெய்த கனமழையால், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. 
$categorynews[$i]->title

வெங்காய தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை

Dec 13, 2019
இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12 ஆயிரத்து 660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
$categorynews[$i]->title

48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Dec 12, 2019
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.