$categorynews[$i]->title

கனிமொழியின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரிய வழக்கு வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Jan 20, 2020
வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், திமுக எம்.பி. கனிமொழியின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரிய வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய கனிமொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
$categorynews[$i]->title

ஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு

Dec 06, 2019
ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் வழக்கில், கைதானவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் மூலமே தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கருத்து அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற விழாவில் அராஜகத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்

Nov 25, 2019
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் புதிய நூலகக் கட்டடத்தை திறந்து வைக்க கனிமொழி மாலை 4 மணிக்கு வரவுள்ளதாகக் கூறி திமுக சுவரொட்டிகளை ஒட்டினர். 
$categorynews[$i]->title

திமுகவின் கொடி கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மக்கள் அதிருப்தி

Nov 25, 2019
விருதுநகர் மாவட்டத்தில் திமுக கொடிக்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்ததை அடுத்து ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.