Ad Top Header

$categorynews[0]->title
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலியான நாற்காலிகளை பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கேலிக்குள்ளானது.
$categorynews[$i]->title

கம்யூ. மாநில செயலாளரின் பேச்சை கேட்டு ஓட்டமெடுத்த பொதுமக்கள்

Apr 15, 2019
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலியான நாற்காலிகளை பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கேலிக்குள்ளானது.
$categorynews[$i]->title

எதிர்க்கட்சிகள் நாட்டை பின்னோக்கி எடுத்து சென்றிருக்கிறார்கள்-பிரதமர் மோடி

Apr 13, 2019
சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலாசாரத்தை அழிக்க நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
$categorynews[$i]->title

திமுக கூட்டணியினர் ஓட்டு கேட்டு வீடுகளுக்கு வர வேண்டாம் என போஸ்டர் -திமுகவினர் கலக்கம்

Apr 10, 2019
கட்சியினரின் பிரசாரங்களால் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவாக பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
$categorynews[$i]->title

ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடாத திமுக கூட்டணி வேட்பாளர்

Apr 09, 2019
மதுரையில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடாமல் திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பிலேயே கவனமாக இருந்தது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
$categorynews[$i]->title

தேர்தல் முன் விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் மீது தாக்குதல்

Apr 08, 2019
மதுரையில் பா.ஜ.க. பிரமுகர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.