$categorynews[0]->title
முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல்!

Oct 13, 2020
முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும் - கராத்தே தியாகராஜன் வலியுறுத்தல்

Sep 27, 2020
கொரோனா காலத்தில் அதிக கூட்டத்தை சேர்த்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும் என கராத்தே தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
$categorynews[$i]->title

கே.எஸ்.அழகிரியை பதவியில் இருந்து நீக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு

Jan 18, 2020
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என துரைமுருகன் மூலமாகவும், டி.ஆர். பாலு மூலமாகவும், ஸ்டாலின் மறைமுமாக  கூறியதை அடுத்து, தற்போது திமுகவின் கால்களில்  விழுந்து  காங்கிரசார் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்துள்ளதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

2018ல் தடையை மீறி பேரணி சென்ற வழக்கில் நேரில் ஆஜராகாத மு,க,ஸ்டாலின்

Dec 26, 2019
 கடந்த 2018-ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உட்பட திமுகவின் தோழமை கட்சிகள் பேரணி  நடத்தினர்.  பேரணியினர்  தடையை மீறி சென்றதால் பல்வேறு இடங்களில்   போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

ஸ்டாலின் அறிக்கைக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம்

Dec 18, 2019
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அடிப்படை ஆதாரமற்றது என கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.