$categorynews[0]->title
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

மகளின் நிலை கண்டு மனமுடைந்த தந்தை தற்கொலை!

Aug 21, 2020
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

பெண்கள் பெயரில் போலி முகநூல் கணக்குகளை தொடங்கிய இளைஞர் கைது!!

Aug 13, 2020
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் தொலைபேசி எண்ணை பதிவேற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஊரடங்கு காலத்தில் அணிகலன் வடிவமைப்பு மூலம் ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டிய கல்லூரி மாணவி!!!

May 26, 2020
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊரடங்கு சமயத்திலும் கூட, 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, 30 பெண்களுக்கு இலவச தொழில்முனைவோர் பயிற்சியும் அளித்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் என்பதை பார்க்கலாம்..
$categorynews[$i]->title

பெற்றோரின் எதிர்ப்பால் ரகசிய திருமணம் செய்த காதல் ஜோடி ; காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்ஜோடி தஞ்சம்

Mar 15, 2020
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே காதல் ஜோடி திண்டிவனம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்
$categorynews[$i]->title

சிலம்பம் கற்பதில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்

Feb 25, 2020
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் மற்றும் பெண்ணின் பாதுகாப்பை வலியறுத்தி, 200க்கும் மேற்பட்ட மாணவிகள், தற்காப்புக் கலையான சிலம்பம் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.