$categorynews[0]->title
திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை மீட்டு நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

கல்லூரி மாணவி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை

Dec 02, 2019
திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை மீட்டு நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

சட்டக்கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை : 12 பேர் கைது

Nov 29, 2019
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சட்டக் கல்லூரி மாணவியைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்த 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஏரோபிக்ஸ் போட்டியில் தொடர்ந்து சாதனைகள் படைக்கும் சேலம் மாணவி சுப்ரஜா

Nov 29, 2019
சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து விரைவில் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
$categorynews[$i]->title

தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய 6 அடி உயர ரோபோ

Sep 23, 2019
சென்னை தியாகராய நகரில் உள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி விழாவில், மாணவிகள் உருவாக்கிய 6 அடி உயர ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.
$categorynews[$i]->title

தனியார் கல்லூரியில் நடைபெற்ற பல்பொருள் சந்தை

Sep 22, 2019
மாணவிகளின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக தனியார் கல்லூரி ஒன்று நடத்திய பல்பொருள் சந்தை பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.