$categorynews[0]->title
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேரிட்ட சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்
$categorynews[$i]->title

மும்பையில் கார் விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி

Mar 14, 2020
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேரிட்ட சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்
$categorynews[$i]->title

ஜோத்பூரில் ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் 11 பேர் பலி

Mar 14, 2020
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில், புதுமண தம்பதியர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
$categorynews[$i]->title

டெல்லி வன்முறை சம்பவத்தில் 122 வீடுகள் முற்றிலும் சேதம்: இடைக்கால அறிக்கையில் தகவல்

Mar 03, 2020
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 122 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது தெரியவந்துள்ளது.
$categorynews[$i]->title

டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு

Feb 27, 2020
சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த மோதல் வன்முறையாக வெடித்தது. மவுஜ்பூர், பாபர்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் 15 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 27ஆக அதிகரித்துள்ளது.