$categorynews[0]->title
வருமான வரி கணக்கு தாக்கல், ஆதார்-பான் எண் இணைப்பு, ஜி.எஸ்.டி.வரி தாக்கல் ஆகியவற்றுக்கு ஜுன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர்

Mar 25, 2020
வருமான வரி கணக்கு தாக்கல், ஆதார்-பான் எண் இணைப்பு, ஜி.எஸ்.டி.வரி தாக்கல் ஆகியவற்றுக்கு ஜுன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கால் நூற்றாண்டு காலம் ரசிகர்கள் உருவாக்கிய மாயபிம்பத்தை, கலைத்தார் ரஜினிகாந்த்

Mar 13, 2020
கால் நூற்றாண்டுகளாக வருவாரா... வரமாட்டாரா... என்ற பதற்றத்திலேயே தமது ரசிகர்களை வைத்திருந்து, அரசியல் நாடகம் நடத்தி வந்த நடிகர் ரஜினி, நேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கால் நூற்றாண்டுக் காலம் தன்னை வைத்து உருவாக்கப்பட்ட மாயபிம்பத்தை, ரஜினியே இன்று கலைத்துள்ளார்.
$categorynews[$i]->title

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு

Jan 07, 2020
இந்த ஆண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலக்கெடு முடிவுபெற்றது.
$categorynews[$i]->title

மீண்டும் அணு ஆயுத சோதனை: வடகொரிய அதிபரின் புத்தாண்டு உரை

Jan 01, 2020
ஆணு ஆயுதங்களை வடகொரியா தொடர்ந்து சோதித்து வந்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பல தடைகளை விதித்து இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் ஓராண்டுக்கு அணு ஆயுதங்களை சோதனை செய்வதில்லை என்று வடகொரியா அறிவித்தது.
$categorynews[$i]->title

பிரிட்டனில் மீண்டும் பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜான்சனுக்கு காத்திருக்கும் சவால்கள்

Dec 18, 2019
பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிப் பெற்று, அங்கு போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு சவாலாக இருக்கும் ஐந்து முக்கிய பிரச்சனைகள் எவ்வாறு கையாள உள்ளார் என்பதை பார்க்கலாம்.