$categorynews[0]->title
திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு அர்ப்பணித்தார்.
$categorynews[$i]->title

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா!

Nov 21, 2020
திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு அர்ப்பணித்தார்.
$categorynews[$i]->title

முல்லை பெரியாறு, மேட்டூர் அணை நிலவரம்!

Oct 16, 2020
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணையின் நீர்மட்டம் இரு தினங்களில் 2 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களுக்கு பிறகு 99.66 அடியாக சரிவு.
$categorynews[$i]->title

நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!

Oct 13, 2020
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
$categorynews[$i]->title

15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன?

Sep 28, 2020
இருமொழிக் கொள்கையில் உறுதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள்  நிறைவேற்றம்.
$categorynews[$i]->title

’நீட்’ தேர்வு, ஜி.எஸ்.டி. நிலுவை... அ.தி.மு.க. செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

Sep 28, 2020
சென்னை இராயப்பேட்டை தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்: