$categorynews[$i]->title

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் அறிவிப்பால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Aug 27, 2020
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசு, தற்போது அவற்றுக்கான விதிகளையும் வகுத்து அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....
$categorynews[$i]->title

யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய சமூக ஆர்வலர்!

Aug 25, 2020
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி கொரோனா தொடங்கியது முதலே பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த மே மாதம் முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் வினயிடம் வழங்கி வருகிறார்.     
$categorynews[$i]->title

யாசகம் பெற்ற பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நபருக்கு விருது!

Aug 18, 2020
மதுரையில், யாசகம் பெற்ற பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய நபருக்கு, சமூக சேவைக்கான நபருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

தமிழர்களின் தாய்மடி கீழடி : அகழாய்வை ஆழப்படுத்திய தமிழக அரசு!

Jul 20, 2020
தமிழர்கள் தொன்மையான வரலாற்றை உடையவர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாமல் இருந்து வந்த நிலையில், அதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை உலகிற்கு வழங்கி தமிழரின் பெருமையை கட்டிக்காத்துள்ளது, கீழடி. தமிழர்களின் தாய்மடியாகியுள்ள கீழடி குறித்த வரலாற்று மற்றும் அறிவியல் பூர்வமான பார்வைகளை அறிந்து கொள்வோம்.