$categorynews[0]->title
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை தற்போது பார்க்கலாம்.
$categorynews[$i]->title

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது!

Mar 19, 2020
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை தற்போது பார்க்கலாம்.
$categorynews[$i]->title

கேரளா உள்ள மூணாறில் சுற்றுலா விடுதி ஊழியர்கள் 6 பேர், கொரானோ வைரஸ் அறிகுறி

Mar 19, 2020
கேரளா மாநிலம் மூணாறில் உள்ள டீ கவுண்டி சுற்றுலா விடுதி ஊழியர்கள் 6 பேர், கொரானோ வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
$categorynews[$i]->title

பறவைக்காய்ச்சல், கொரோனா அச்சத்தால் மூட்டை விலை வீழ்ச்சி !

Mar 18, 2020
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி காரணமாக, முட்டை கொள்முதல் விலை 1 ரூபாய் 95 காசுகளாக குறைந்துள்ளதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்
$categorynews[$i]->title

மத்தியமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

Mar 18, 2020
மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு ரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா எதிரொலி- ஒகேனக்கலுக்கு சுற்றுலா வர தடை!

Mar 17, 2020
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.