வருகிற 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாட்கள், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்காக மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.