இந்தியாவில் 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறியது
பரவும் தன்மையுள்ள புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தாக்காத கிராமங்கள் இருக்கிறதென்றால் நம்ப முடியாது தான். இவர்களை மட்டும் கொரோனா ஏன் தொட்டுப் பார்க்கவில்லை என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.