கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சந்தையை இடமாற்றம் செய்வது தொடர்பாக வணிகர்களுடன், அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்