$categorynews[0]->title
கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு!

Jan 12, 2021
கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

சென்னை மாநகராட்சியின் சிறப்பு பணிகள் - ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்

Dec 17, 2020
சென்னையில் கனமழையின் போது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள், உறை கிணறுகள் அமைப்பது போன்ற மழைநீர் சேகரிப்பு திட்டங்களை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.
$categorynews[$i]->title

காணும் பொங்கலுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Jan 14, 2020
காணும் பொங்கலுக்காக சென்னையில் 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கோவளத்தில் தேங்காய்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

Dec 18, 2019
கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த வாரம் டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கடந்த 1ம் தேதியிலிருந்து வீடுகள், அலுவலகங்கள், தேவாலயங்களில் குடில், ஸ்டார், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவை அமைத்து  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

கூவம், அடையாறு ஆற்று பகுதிகளை தூர் வாரி வலுப்படுத்தும் அரசு

Nov 10, 2019
அடையாறு, கூவம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் ஆறுகளைத் தூர் எடுத்து கரைகளையும் வலுப்படுத்திவருகிறது தமிழக அரசு. இதன் பின்னுள்ள திட்டம் என்ன? மக்களுக்கு இதனால் என்ன பயன்? - விளக்குகின்றது இந்தத் செய்தி தொகுப்பு…..