$categorynews[0]->title
சுயமரியாதை மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
$categorynews[$i]->title

சுயமரியாதை மீதான தாக்குதலை பாஜக அரசு நிறுத்த வேண்டும்-சந்திரபாபு நாயுடு

Feb 11, 2019
சுயமரியாதை மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
$categorynews[$i]->title

ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார்-ராகுல்

Feb 11, 2019
ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்

Feb 11, 2019
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
$categorynews[$i]->title

டெல்லியில் எதிர்க்கட்சிகள் நாளை தர்ணா போராட்டம்

Feb 11, 2019
மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு தலைமையில் நாளை எதிர்க்கட்சிகள் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
$categorynews[$i]->title

மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி

Feb 05, 2019
மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலங்களில் உள்ள ஐ பி எஸ் அதிகாரிகளை மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.