பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசல் ஆக மாற்றும் திட்டத்தை திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசல் ஆக மாற்றும் திட்டத்தை திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்ட மன்ற தொகுதியில், பரமத்தி ராகா ஆயில்ஸ் நிறுவனம் சார்பில்,10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடக்கி வைத்தார்.
'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே, தமிழக அரசின் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாக விமர்சித்தார்