$categorynews[0]->title
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் 3 முறையாக காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கு சி.பி.ஐ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
$categorynews[$i]->title

சாத்தான்குளம் - கான்ஸ்டபிள் முருகனுக்கு பிணை தருவது பற்றி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

Oct 07, 2020
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் 3 முறையாக காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கு சி.பி.ஐ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு - நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

Oct 01, 2020
சாத்தான்குளத்தில், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ.-ன் நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ

Sep 26, 2020
 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? - சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Sep 18, 2020
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன - சிபிஐ தகவல்!!

Aug 25, 2020
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.