$categorynews[0]->title
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை நாளை முதல் நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

2ஜி வழக்கு - புதிய நீதிபதி விசாரிப்பார் என அறிவிப்பு!

Nov 30, 2020
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை நாளை முதல் நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி மனு தாக்கல்!

Oct 16, 2020
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மீதான நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுமாறு நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
$categorynews[$i]->title

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடங்களில் சி.பி.ஐ. சோதனை

Oct 05, 2020
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

பா.ஜ.க. பிரமுகர் கொலை - மேற்குவங்க முதலமைச்சர் மமதாவிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

Oct 05, 2020
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று நேரில் விளக்கமளிக்கும் படி முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் சம்மன் அனுப்பியுள்ளார்.
$categorynews[$i]->title

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு - நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

Sep 30, 2020
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.